www.thethavamanitimes.com தமிழகத்தின் நம்பகமான தமிழ் செய்திதளம்
மேகதாது அணை
மேகதாது அணை விவகாரத்தில் புதிய சட்டப்பூர்வ வியூகமாகவே புதிய நடுவர் மன்றம் அமைக்க தமிழ்நாடு அரசு கோருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனால் புதிய நடுவர் மன்றம் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை இழப்பதற்கு வழிவகுக்கும் என அதிமுக, பாமக, இடதுசாரிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
6/22/20261 min read


My post content
