Logo
Date of Publish : 25 June 2026, 3:09 pm
Editor : S. Porkodi

நான் சந்தித்த மனிதர்களிலேயே இவர் முற்றிலும் மாறுபட்டவர்- ரம்யா சுப்பிரமணியன்

THE THAVAMANI TIMES : JUNE 25, 

  1.  சென்னை:

நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரம்யா சுப்ரமணியன் நேற்று(24.06.2026) முதல்வர் விஜய்யை அவரின் அலுவலகம் சென்று சந்தித்திருக்கிறார்.

அது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆறு மாதங்களுக்கு முன்பு, மலேசியாவில் அவருடைய இறுதி திரைப்படத்தின் திரைப்பட விழாவை நான் நடத்தினேன். நேற்று மாலை, எங்கள் முதலமைச்சரைச் சந்தித்தேன். இதுதான் வாழ்க்கை... கடந்த இருபது ஆண்டுகளாக இந்த மாபெரும் ஆளுமையை நான் அறிவேன்… எப்போதும் எனக்குள் தோன்றும் ஒரு விஷயம் — நான் சந்தித்த மனிதர்களிலேயே இவர் முற்றிலும் மாறுபட்டவர்.

அவருடைய திரையுலக நட்சத்திரப் புகழின் காரணமாக அல்ல…. மாறாக, ஏதோவொரு வகையில், தான் இருக்கும் ஒரு அறையில் உள்ள மற்ற ஒவ்வொருவரையும் தன்னை விட மிக முக்கியமானவர்களாக அவர் உணர வைக்கிறார்.


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )