Logo
Date of Publish : 26 June 2026, 9:58 am
Editor : S. Porkodi

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள்

  1. THE THAVAMANI TIMES, JUNE 26: 

 

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தைவானின் டங் சியோ-டாங் உடன் மோதினார்.

யுஎஸ் ஓபன் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி

இதில் சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக் 21-17, 21-19 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் டோன்ரக் செஹங்கை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் 21-4, 21-19 என்ற செட் கணக்கில் தைவானின் சென் சூ யூவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்."


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )