Logo
Date of Publish : 26 June 2026, 4:00 am
Editor : S. Porkodi

மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்,

THE THAVAMANI TIMES, JUNE 26, CHENNAI :

சென்னை ஜூன் 26:

மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்து, முதலமைச்சர் விஜயும் பங்கேற்பு

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, "ஸ்டார்ட் RUN – ஸ்டாப் DRUGS" என்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று சென்னை அண்ணா நினைவிடத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி இளைஞர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.

  1. மாரத்தானை தொடங்கி வைத்ததுடன், முதலமைச்சர் விஜயும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் இணைந்து ஓடி, "போதை இல்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு செய்தியை வலியுறுத்தினார்.

All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )