Logo
Date of Publish : 27 June 2026, 11:19 am
Editor : S. Porkodi

பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

The Thavamani Times, Published on 27 Jun 2026,

தமிழ் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்படும் பிரபல இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் (வயது 73), இன்று (ஜூன் 27, 2026) காலை சென்னையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவுச் செய்தி, அவரது குருநாதர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தந்த சுவடு மாறுவதற்குள், ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் மீளாத் துயரிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

பாக்யராஜின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் விஜய் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நேரில் வந்து பாக்யராஜ் உடலுக்கு நேரில் முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )