Your blogமுதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 108 பால் குடம் எடுத்து சிறப்பு பூஜை post

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் உள்ள ஸ்ரீ அனுகாம்பிகை சமேத ரிஷபிரேஸ்வரர் சிவன் ஆலயத்தில், தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் கே.பாரதிதாசன் அவர்களின் உத்தரவின் பேரில் 108 பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது ஸ்ரீ காக்கும் கரை விநாயகர் ஆலயத்தில் இருந்து துவங்கப்பட்ட பால்குட ஊர்களும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது நகர செயலாளர் சரண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வரின் நலன் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன இந்நிகழ்வில் நகரப் பொருளாளர் எக்ஸ் ஆர்மி மோகன் உள்ளிட்ட நகர கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாட்டில் பங்கேற்று சிறப்பித்தனர்

6/23/20261 min read

a man riding a skateboard down the side of a ramp
a man riding a skateboard down the side of a ramp

My post content

தொடர்பு

எங்களை தொடர்பு கொள்ள

மின்னஞ்சல்

தொலைபேசி

contact @thavamanitimes.com

© 2026. All rights reserved.

9788095858