Your blog postமுடங்கியது ₹440 கோடி

முடங்கியது ₹440 கோடி! மம்தாவுக்கு சொந்தக் கட்சியிலேயே விழுந்த மெகா அடி.. இனி ரொம்ப கஷ்டம் தான் By Vigneshkumar Updated: Sunday, June 21, 2026, 10:49 [IST] கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி, இப்போது அக்கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் அளவிற்குச் சென்றுள்ளது. சுமார் 440 கோடி ரூபாய் பணம் உள்ள மூன்று வங்கிக் கணக்குகள் தற்போது போலீசாரின் உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மம்தா கடும் கோபத்தில் இருக்கிறார். மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு அங்கு அரசியல் மொத்தமாக மாறிவிட்டது. தேர்தலுக்கு முன்பு வரை உச்சபட்ச பவரை கொண்டு இருந்த மம்தாவின் நிலைமை இப்போது மிக மோசமாக இருக்கிறது. சொந்த கட்சிக்கு உள்ளேயே அவருக்குச் செல்வாக்கு இல்லை. அவருக்கு எதிராகக் கலகம் செய்துள்ள எம்எல்ஏக்கள், மம்தாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கிடையே மம்தாவுக்கு செக் வைக்கும் மிகப் பெரிய நடவடிக்கை ஒன்றை அவர்கள் எடுத்துள்ளனர்.

6/21/20261 min read

photo of white staircase
photo of white staircase
தொடர்பு

எங்களை தொடர்பு கொள்ள இங்கே

மின்னஞ்சல்

தொலைபேசி

info@thavamani.com

044-12345678

© 2025. All rights reserved.