உண்மை • நம்பிக்கை • தாக்கம்

ஜனநாயகன்- ரசிகர்கள் ஏமாற்றம்

Vijay அவர்களின் கடைசி திரைப்படமான Jana Nayagan-இன் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாததால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.